காதல் தரிசனம்

காதலை நான்
காதல் செய்கிறேன்
காதல் என்னைக்
காதல் செய்கிறது
என் ஆன்மாவுடன்
காதல் கொள்கிறது
என் மெய்
என்னில்
காதல் கொள்கிறது
என் ஆன்மா
காதலிப்பதை
நாம் திருப்பங்களால்
நிரப்புகிறோம்
காதலிக்கப்படுவதையும்
திருப்பங்கள்
நிரப்புகின்றன

.
தமிழில்: ரூபன் சி

Leave A Reply