• முகப்பு
  • கட்டுரைகள்
    • அரசியல்
    • சமூகம்
    • கலை – இலக்கியம்
  • கவிதைகள்
    • ரூபன் கவிதைகள்
    • மொழியாக்கக் கவிதைகள்
  • பாடல்கள்
  • பதிவுகள்
  • தொடர்பு
  • FB
    ரூபன் சிவராஜாரூபன் சிவராஜா
    • முகப்பு
    • கட்டுரைகள்
      • அரசியல்
      • சமூகம்
      • கலை – இலக்கியம்
    • கவிதைகள்
      • ரூபன் கவிதைகள்
      • மொழியாக்கக் கவிதைகள்
    • பாடல்கள்
    • பதிவுகள்
    • தொடர்பு
    • FB

      கட்டுரைகள்

      Showing 1-10 of 89 results

      ஹிந்தி திரைப்படம்: நோர்வே குழந்தைகள் விவகார நிகழ்வு – பின்னணித் தகவல்களும் சமூக உளவியற் கண்ணோட்டமும்

      • Categories கட்டுரைகள், கலை - இலக்கியம், திரையரங்கு
      • Comments 0 comment
      May 29, 2023
      0

      ‘Mrs. Chatterjee vs. Norway’ என்ற ஹிந்திப்படம் நோர்வே ஊடகத் தளத்தில் முக்கிய பேசுபொருளானது. ராணி முகர்ஜி முதன்மைப் பாத்திரத்தில் நடித்த அத்திரைப்படம் மார்ச் 17 இந்தியாவிலும் உலகின் பல நாடுகளிலும் திரையரங்குகளில் வெளியாகியது. இது ஒரு சர்ச்சைக்குரிய உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நோர்வேயில் 2011இல் நிகழ்ந்த குழந்தைகள் நலன் பாதுகாப்புச் சேவைக்கும்; …

      Read More

      மொழி, பண்பாடு:புரிதலின் சவால்களும் போதாமைகளும்

      • Categories கட்டுரைகள், கலை - இலக்கியம், சமூகம்
      • Comments 0 comment
      January 9, 2023
      0

      மண்ணை விளைச்சலுக்கு உகந்ததாக்குதல்- செப்பனிடுதல் – வளப்படுத்துதல் என்பதாகத் தான் பண்படுத்துதல் தமிழிலும் வழங்கப்படுகின்றது. மாற்றத்திற்கு அனுமதிக்கப்படாத ஒன்றைச் செப்பனிட முடியாது, வளப்படுத்த முடியாது. அதன்படி பண்பாடு என்பதும் வளப்படுத்தலுக்கும், செப்பனிடலுக்கும், தெரிவுகளுக்கும் உட்பட்டதே. அது மாறுதலுக்கு உட்படக்கூடியதே பண்பாடு என்பதை மேலோட்டமாகச் சொல்லப்போனால் அது வாழ்வுமுறையுடன் தொடர்புடையது. பண்படுத்தலைக் குறிப்பது. அது மாறாத்தன்மை கொண்ட …

      Read More
      நவமகனின் போக்காளி:  காலஅளவிலும் கதைக்களத்திலும் பெரும்பரப்பினையுடைய நாவல்!

      நவமகனின் போக்காளி: காலஅளவிலும் கதைக்களத்திலும் பெரும்பரப்பினையுடைய நாவல்!

      • Categories கட்டுரைகள், கலை - இலக்கியம்
      • Comments 0 comment
      October 6, 2022
      0

      போக்காளி நாவல் 3 களங்களைக் கொண்டுள்ளதாகப் பார்க்கலாம். முதற்பகுதி, புலம்பெயர் நாடொன்றுக்கான ஆபத்து நிறைந்த பயணங்களும், சென்று சேர்ந்த நாட்டில் வாழ்வை நிலைநிறுத்துவதற்கான போராட்டங்களும். இரண்டாவது பகுதி:  நிலைநிறுத்திய வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களுக்கான பாடுகளும் நெருக்கடிகளும் அடைவுகளும். மூன்றாவது பகுதி, புலம்பெயர் சூழலில் முதற்தலைமுறைக்கும் இரண்டாவது தலைமுறைக்குமிடையிலான முரண்பாடுகள். முரண்பாடுகள் என்பவை மொழியிலிருந்து, அடையாளம், கலாச்சாரம், …

      Read More

      ‘நோர்வேஜிய இலக்கிய விழா 2022’ இலக்கிய நிகழ்வுகளுக்கான பெருந்தளம்! – சில அனுபவக் குறிப்புகள்

      • Categories கட்டுரைகள், கலை - இலக்கியம்
      • Comments 0 comment
      July 7, 2022
      2

      எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், விமர்சகர்கள், வெளியீட்டாளர்கள், நூலகர்கள் மற்றும் வாசகர்கள் ஊடாடுவதற்கும் அனுபவத்தைப் பெறவுமான நோர்வேயின் மிகப்பெரிய இணைவுத்தளமாக இந்த விழா விளங்குகின்றது. பல வடிவங்களில் கலை, இலக்கிய, அரங்க நிகழ்வுகள் நடைபெறுகின்றன. நோர்வே இலக்கிய விழா ஒவ்வொரு வருடமும் மே 30ஆம் நாளிலிருந்து ஜூன் 5ஆம் திகதி வரையான ஒரு வாரம் நடைபெறுவது வழக்கம். கொரோனா …

      Read More

      சிங்கள மக்களின் எழுச்சியும் தமிழ் மக்களின் வரலாற்று அனுபவமும்

      • Categories அரசியல், கட்டுரைகள்
      • Comments 0 comment
      May 2, 2022
      1

      சிங்கள மக்களின் தற்போதை எழுச்சியானது இளைய தலைமுறையிலிருந்து செயற்திறனும் ஆளுமையும் ஜனநாயகத்தின் பன்மைத்தன்மையை மதிக்கின்ற பண்புமுடைய புதிய அரசியல் தலைமையை அல்லது தலைமைகளை உருவாக்குமாயின் அது இலங்கைத்தீவின் எதிர்கால அரசியலுக்கு வலுச் சேர்க்கக்கூடியது. 1948இற்குப் பின்னர், அதாவது இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பின்னரான 70 ஆண்டு கால வரலாற்றில் அந்நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடி இதுவென …

      Read More

      புத்தக அறிமுக நிகழ்வில் பகிர்ந்தவைகளும் பகிராதவைகளும்

      • Categories கட்டுரைகள், பதிவுகள், ரூபன் படைப்புகள் பற்றியவை
      • Comments 0 comment
      April 16, 2022
      0

      நேரநெருக்கடி காரணமாகவும் ஒட்டுமொத்த நிகழ்வொழுங்கின் தன்மை கருதியும் 10.04.2022 நடைபெற்ற எனது மூன்று புத்தகங்களின் அறிமுக நிகழ்வில், எனது உரையில் மனதிலிருந்ததை முழுமையாகப் பகிர்ந்துகொள்கின்ற வாய்ப்பு அமையவில்லை. ஆதலால் பகிர்ந்தவற்றோடு பகிராமற்போனவற்றையும் சேர்த்து இந்தப் பதிவு. நிகழ்வை நேர்த்தியாகவும் அழகாகவும் உள்ளடக்கக்கனதியுடனும் நிகழ்வினைக் கவிதா நெறிப்படுத்தியிருந்தார். எழுத்தாளர் சரவணன் ’அதிகார நலனும் அரசியல் நகர்வும’; புத்தகம் …

      Read More

      தலிபானுடனான ஒஸ்லோ பேச்சுவார்த்தை: சர்ச்சைகளும் நியாயப்படுத்தல்களும்!

      • Categories அரசியல், கட்டுரைகள்
      • Comments 0 comment
      April 5, 2022
      1

      தலிபான்களுடன் மேற்கு அவசரமாக பேச முன் வந்ததற்கான ஒரு காரணியாக ரஷ்யாவையும் சீனாவையும் தலிபான்களுடன் பேச விடாமல், நெருங்க விடாமல் தடுப்பது என்பதாகவும் கருதலாம். அது மேற்கின் பிராந்திய நலன்சாந்த நகர்வு. ஐரோப்பா எதிர்கொள்ளும் அகதிகள் நெருக்கடியும் துணைக்காரணியாகக் கொள்ளக்கூடியது. 2022 ஜனவரி இறுதியில் ஆப்கானிஸ்தானின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்களின் குழு ஒன்று நோர்வே தலைநகர் …

      Read More

      நோர்வே: பெண்ணுரிமை சார்ந்த சமூக அரசியல் மாற்றங்கள் ஒரு வரலாற்றுப் பார்வை! பகுதி 2

      • Categories அரசியல், கட்டுரைகள், சமூகம்
      • Comments 0 comment
      January 10, 2022
      1

      அரசியல் அதிகார நிறுவனங்களில் எடுக்கப்படும் முடிவுகளின் தரத்தினையும் விளைவுத்தாக்கத்தினையும் உறுதிப்படுத்தவும் அது பன்மைத்துவத்தினைப் பிரதிபலிக்கவும் வேண்டும் என்ற கருத்தியல் நோர்வே உட்பட்ட ஸ்கன்டிநேவிய நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் வலுப்பெற்று வருகின்றன. அந்தப் பன்மைத்துவம் என்பது பாலின, இனத்துவ, மொழித்துவ, சமய மற்றும் வெவ்வேறு பாலின இயல்புகளைக் கொண்ட (LGBT – lesbian, gay, bisexual, and …

      Read More

      நோர்வே அரசியல்: பெண்களின் பிரதிநிதித்துவமும் பாலின சமத்துவமும் -ஒரு வரலாற்றுப் பார்வை! பகுதி 1

      • Categories அரசியல், கட்டுரைகள், சமூகம்
      • Comments 0 comment
      January 10, 2022
      1

      1970 – 1990 வரையான இருபதாண்டுக் காலப்பகுதியிலேயே நோர்வே அரசியலில் அதி முக்கியத்துவம் பெற்ற காலமென வரையறுக்கப்படுகின்றது. அதற்கு முன்னர் கிட்டத்தட்டப் பிரசன்னம் இல்லாமலிருந்த நிலையிலிருந்து மக்களால் தேர்நதெடுப்பட்ட ஜனநாயக அரசியல் அமைப்புகளுகள், பொதுச் செயற் குழுக்களுக்குள் பெண்கள் மிக அதிக எண்ணிக்கையில் பிரவேசிக்கின்றனர். இதனை ஆய்வுத் துறையில் Critical mass அல்லது Critical volume …

      Read More

      நோபல் விருதும் ‘வீக்கிலீக்ஸ் அசாஞ்’ கையளிப்பு சமிக்ஞையும்

      • Categories அரசியல், கட்டுரைகள்
      • Comments 0 comment
      January 8, 2022
      1

      முந்தைய தீர்ப்பு அடிப்படையில் மிகப் பலவீனமானது. கையளிப்பிற்கு எதிராக மிக நியாயமான பல வாதங்கள் இருந்தபோதிலும், அசாஞ்சின் உள-உடல் நிலையை முன்னிலைப்படுத்தி தற்கொலைக்கான ஆபத்தினை முதன்மைக்காரணமாகக் கூறித் தீர்ப்பு வழங்கியமை பலவீனமானது. கையளிப்பானது, மனிதஉரிமைச் சாசன மீறல் என்றோ, ஊடகச் சுதந்திரத்திற்கு எதிரானது என்றோ, நீதிக்குப் புறம்பானது என்றோ தீர்ப்பு வழங்கப்படவில்லை. அசாஞ் வழக்கினை பிரித்தானிய …

      Read More
      • 1
      • 2
      • …
      • 10
      • >

      Categories

      • அரங்கம்
      • அரசியல்
      • கட்டுரைகள்
      • கலை – இலக்கியம்
      • சமூகம்
      • திரையரங்கு
      • பதிவுகள்
      • பயணம்
      • மொழியாக்கக் கட்டுரைகள்
      • மொழியாக்கக் கவிதைகள்
      • ரூபன் கவிதைகள்
      • ரூபன் படைப்புகள் பற்றியவை

      மாற்றம் ஒன்றே மாறாதது

       

      Designed by Bricks Communication.

      Manage Cookie Consent
      To provide the best experiences, we use technologies like cookies to store and/or access device information. Consenting to these technologies will allow us to process data such as browsing behavior or unique IDs on this site. Not consenting or withdrawing consent, may adversely affect certain features and functions.
      Functional Always active
      The technical storage or access is strictly necessary for the legitimate purpose of enabling the use of a specific service explicitly requested by the subscriber or user, or for the sole purpose of carrying out the transmission of a communication over an electronic communications network.
      Preferences
      The technical storage or access is necessary for the legitimate purpose of storing preferences that are not requested by the subscriber or user.
      Statistics
      The technical storage or access that is used exclusively for statistical purposes. The technical storage or access that is used exclusively for anonymous statistical purposes. Without a subpoena, voluntary compliance on the part of your Internet Service Provider, or additional records from a third party, information stored or retrieved for this purpose alone cannot usually be used to identify you.
      Marketing
      The technical storage or access is required to create user profiles to send advertising, or to track the user on a website or across several websites for similar marketing purposes.
      Manage options Manage services Manage vendors Read more about these purposes
      View preferences
      {title} {title} {title}